கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி

32

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் ஒன்றியம் சார்ந்த சங்கரலிங்கபுரம்* கிராமத்தில் (28-06-2020) மாலை கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பாக புதூர் ஒன்றியம் சார்பில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகிளை கலந்தாய்வு கூட்டம் – குறிஞ்சிப்பாடி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி