கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி

63

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் பி.ஆர்.பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் வெளிவயல்  ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20/04/2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தகுந்த பாதுக்கப்போடு வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஏம்பலம் தொகுதி புதுச்சேரி