கொரனோ தடுப்பு கபசுரகுடிநீர் வழங்குதல் – திருவரங்கம்

8

திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் பழூர் பகுதி முழுவதும் இன்று 17/06/2020, கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியினரால் வழங்கப்பட்டது.

தொடர்பு எண்.7305735163


முந்தைய செய்திஇளைஞர் பாசறை நிர்வாகிகள் கூட்டம் – காரைக்குடி
அடுத்த செய்திவீட்டின் கூரையை மாற்றும் பணி – குளச்சல்