கொரனா நிவாரண பொருட்கள் வழங்குதல் – வள்ளியூர்

32

வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தெற்கு வள்ளியூர் ஊராட்சி அத்திபுதூர் கிராமத்தில் ஊரடங்கால் துன்பத்தில் இருக்கும் சுமார் 35 குடும்பங்களுக்கு இராதாபுரம் நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 21.06.2020 அன்று கொரனா நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது

முந்தைய செய்திபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திதாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் 161வது பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – சோளிங்கர் தொகுதி