கொடியேற்ற நிகழ்வு மற்றும் புகழ்வணக்கம்

12

கடந்த(5-9-2020)சனிக்கிழமை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பள்ளத்துப்பட்டி கிராமத்தில் புலிகொடி ஏற்றி வா.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திகாரைக்குடி சட்டமன்ற தொகுதி காரைக்குடி புறநகர் கலந்தாய்வு
அடுத்த செய்திஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி செங்கொடி நினைவேந்தல்- திருவெறும்பூர் தொகுதி