கொடியேற்ற நிகழ்வு க.பரமத்தி, அரவக்குறிச்சி தொகுதி

30

கொடியேற்ற நிகழ்வு.

க.பரமத்தி ஒன்றியம்
அரவக்குறிச்சி தொகுதி

இடம் : க.பரமத்தி.
நாள்: 11.07.2020 சனிக்கிழமை மாலை 4 மணி.

நாம் தமிழர் கட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி க.பரமத்தி யில் 11.07.2020 (சனிக்கிழமை) மாலை மிகச்சரியாக 4 மணிக்கு க.பரமத்தி பேருந்து நிலையம் அருகில் கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

நாம் தமிழர் கட்சி
க.பரமத்தி ஒன்றியம்.

அரவக்குறிச்சி சட்டமன்றதொகுதி
கரூர் மாவட்டம்.

தொடர்புக்கு:
கருணாமூர்த்தி 7339631605.
மணிவேல் 9597869725.
தீபக் 9361076525.


முந்தைய செய்திஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி – விருத்தாச்சலம்
அடுத்த செய்திபகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை