கொடியேற்றும் விழா-கரூர் தொகுதி

33

நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் (1.3.2020) வெங்கமேடு காமராஜர் சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும், எம்.ஜி.ஆர். சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: வீரத்தமிழர் முன்னணி – மாநிலக் கலந்தாய்வு