புதுச்சேரிகட்சி செய்திகள் கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும் விழா- வில்லியனூர் தொகுதி ஆகஸ்ட் 31, 2019 53 புதுச்சேரி நாம்தமிழர் கட்சி வில்லியனூர் தொகுதி சார்பாக கொம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடி நிகழ்வு 25-8-2019 அன்று நடை பெற்றது.