கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

23
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 03.02.19 ஞாயிற்றுக்கிழமை புலிக்கொடியேற்ற  நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,நகர,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.
முந்தைய செய்திஇராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகொடியேற்றுதல்‌-கோள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை