கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

62

11.09.2020 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் காலை 10 மணிக்கு,நாம் தமிழர் கட்சியின் புலி கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபனை விதை நடுதல் – கருவேல மரம் அகற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
அடுத்த செய்திமகாகவி பாரதியார்- இம்மானுவேல் சேகர்- நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு