கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

53

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் மற்றும் சின்ன வெளிக்காடு ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா இன்று (16-8-2020 ) ஏற்றப்பட்டது. 

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திபுதிய கல்வி கொள்கை எதிர்த்து பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி