குளச்சல் தொகுதி – முட்புதர்கள் அகற்றும் பணி

78

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியபட்டணம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி வளாகம் மற்றும் அதையொட்டியுள்ள கிணறு சுற்றிலும் முட்புதர்களை அகற்றும் பணி  வேட்பாளர் *ஆன்றனி ஆஸ்லின்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது

 

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம்
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு