குருதிக் கொடை நிகழ்வு – சேலம் மாநகர்

320

சேலம் மாநகர மாவட்டம்
குருதி கொடை பாசறை

அவசர காலக்கட்டத்தில் மக்கள் குருதி கேட்கும்போதெல்லாம் குருதி ஏற்பாடு செய்தும் கொடையளித்தும் வருகிறது நாம் தமிழர் குருதி கொடை பாசறை

*சூன் மாதம் தொடங்கி சூலை மாதம் வரை* குருதி கொடையளித்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் தன்னார்வல நண்பர்கள்

*நாம் தமிழர் கட்சி*
*குருதி கொடை பாசறை*
*சேலம் மாநகர மாவட்டம்*


முந்தைய செய்திகபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு – நிலக்கோட்டை
அடுத்த செய்திவீரத்தமிழச்சி செங்கோடி நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர்