கட்சி செய்திகள்ஈரோடு மாவட்டம்குருதிக்கொடை பாசறை குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/ஈரோடு தொகுதி மே 31, 2020 24 மே1 உழைப்பாளர் தினத்தில் நாம் தமிழர்கட்சி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது