கும்மிடிப்பூண்டி தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

34

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில் 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நாம் தமிழர் உடன் இணைந்து பயணிப்பதாக உறவுகள் உறுதி அளித்தனர்.

புதிதாய் இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்!

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி – புயல் நிவாரண பணிகள்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – உதவி வழங்கும் நிகழ்வு