கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

61

27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபாபநாசம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு