குமாரபாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை விழா

47

குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

முந்தைய செய்திகர்ம வீரர் காமராசர் வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி
அடுத்த செய்திவிளாத்திளம் தொகுதி – காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்