கீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்

60

கீழக்கரை நகராட்சியின் மெத்தன போக்கு மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கீழக்கரை நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி – கலந்தாய்வு நிகழ்வு
அடுத்த செய்திகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு