கிழக்கு தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

257

நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சார்பாக மதுரை யா. ஒத்தக்கடை பகுதியில் விடுதலைப் போராட்ட

தமிழ் போராளி ஐயாஇமானுவேல் சேகரன் அவர்களுக்கும்

விடுதலைப் போராட்ட போராளி தமிழ் கவிஞர் ஐயாமகாகவி அவர்களுக்கும்

நில சீர்திருத்த போராளி ஐயா வினோபாபாவே அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

செய்தி வெளியீடு

மா.சரவணன்(6380417410)
மதுரை கிழக்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்


முந்தைய செய்திமுதல் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் – திருப்பத்தூர்
அடுத்த செய்திபுதுவயல் பேரூராட்சிக்கான பயிற்சிக் கூட்டம்