கிளை கட்டமைப்பு-திண்டிவனம் தொகுதி

85

திண்டிவனம் தொகுதியில்  26.01.2020 அன்று கிராமங்களில் கிளை கட்டமைப்பு செய்ய   1.வேங்கை 2.பிரம்மதேசம் 3.வடநெற்குணம் 4.ஆலத்தூர் 5.மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கிளை கட்டமைப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திபொது தேர்வு ரத்து செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம்-கன்னியாகுமரி
அடுத்த செய்திகுடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்