காரைக்குடி தொகுதி -பனைவிதைகள் நடும் திருவிழா

33

04-10-2020 ஞாயிற்றுக்கிழமை,* நாம் தமிழர் கட்சியின் *சுற்றுச்சூழல் பாசறை* முன்னெடுக்கும்
சிவகங்கை மாவட்டம்* காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.

முந்தைய செய்திகாரைக்குடி தொகுதி -கொடியேற்றும் விழா
அடுத்த செய்திஇராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் விழா