காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

75

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி
தேவகோட்டை தெற்கு ஒன்றியம் சருகனி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகாரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி