காமராசர் பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு -நாகர்கோவில் தொகுதி

27

ஐயா காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு 15.7.2020 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சங்கரன் கோவில்
அடுத்த செய்திதொகுதி மாதாந்திர கலந்தாய்வு – கொளத்தூர் தொகுதி