காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு- சிவகங்கை- காரைக்குடி- திருப்பத்தூர்

60

கர்மவீரர் காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு (15/07/2020) அன்று சிவகங்கை மண்டல செயலாளர் லெ,மாறன் தலைமையில் #காரைக்குடி & திருப்பத்தூர் தொகுதி சார்பாக புகழ் வணக்க நிகழ்வுகள் 1.சிங்கம்புணரி ஒன்றியம்
2.திருப்பத்தூர் ஒன்றியம்
3.கல்லல் ஒன்றியம் பகுதிகளில் நடைபெற்றது.
4.செ.புதூர் ஒன்றியம் சிங்கம்புணரி ஒன்றியம் சார்பாக 20 மரக்கன்றுகள் நடப்பட்டது…பகுதிகளில் புகழ் வணக்கங்கள் செய்யப்பட்டது…..

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. பூம்புகார் தொகுதி