காமராசர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு- பூம்புகார் தொகுதி

85

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி செம்பனார்கோவில் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆறுபாதி காவல் நிலையம்  அருகில் உள்ள ஐயா காமாராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு- பல்லடம் தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள் -காட்டுமன்னார்கோயில் தொகுதி