காமராசர் ஐயாவிற்கு புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிபாடி

18

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தொகுதி, பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – சோளிங்கர்
அடுத்த செய்திபெருந்திரள் ஐயா காமராஜர் பிறந்தநாள் விழா – நிலக்கோட்டை