காட்பாடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

61

காட்பாடி சட்டமன்றத் தொகுதி திருவலம் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தொகுதி செயலாளர், பொருளாளர் மற்றும் சுற்று சூழல் பாசறை செயலாளர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திதிருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி -காமராசர் புகழ்வணக்க நிகழ்வு