தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம்

399

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் வீரத்தமிழர் முன்னணி செயலாளராக ஏ.கிருபாகரன் (11277663943) அவர்களை இன்று (26-12-2018), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம்
அடுத்த செய்திநாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை