கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி

51

சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் நாடாளுமன்றம் தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அவ்வனம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வாழ்த்துகளை பெற்றனர்

முந்தைய செய்திகாவேரி செல்வன் நினைவு பதாகை-அண்ணாநகர்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-பெருந்துறை சட்டமன்ற தொகுதி