கலந்தாய்வு கூட்டம்-சனவரி 2020

35

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம்* நடைபெற்றது. 09 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி
அடுத்த செய்திவீரவணக்கம்