கலந்தாய்வு கூட்டம் :குளச்சல் சட்டமன்ற தொகுதி 

25

குளச்சல் சட்டமன்ற தொகுதி  சார்பாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 05.11.2019 அன்று ஆத்திவிளை ஊராட்சியில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு:தாராபுரம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா :வானூர் சட்டமன்ற தொகுதி