கலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்

54

12-12-2019 த்தில் மண்டல கலந்தாய்வு மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திபாரதியார் புகழ்வணக்கம்- திரு.வி.க நகர் தொகுதி
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி