கலசப்பாக்கம் தொகுதி -குறுங்காடு அமைக்கும் பணி

54

கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக புதுப்பாளையம் ஒன்றியம் (கிழக்கு) கீழ்படூர் கிராமத்தில் புத்தேரியில், குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகள் நடைபெற்றது.

முந்தைய செய்திவாசுதேவநல்லுர் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகலசப்பாக்கம் தொகுதி -எல்லைக் காவலன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு