கர்ம வீரர் காமராசர் நினைவு நாள் மலர் வணக்கம்-பாபநாசம்

24

பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக 02.10.2019  காலை 8.30 மணியளவில்  அய்யம்பேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் பெருந்தலைவர்  கர்ம வீரர் காமராசர் அவர்களின்  நினைவு நாள் நிகழ்வில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பாபநாசம் சட்டமன்ற தொகுதி மற்றும்  ஒன்றிய , நகர , கிளை  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .

முந்தைய செய்திபெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவு நாள்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி