கர்மவீரர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் புகழ்வணக்கம் – விருத்தாசலம்

42

விருத்தாசலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் – திண்டுக்கல்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவரங்கம் தொகுதி