கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு

35

கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் பிறந்த நாளான (15.07.2020) அன்று காலை 10 மணி அளவில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாமராசர் மறைமலை அடிகளார் இரட்டைமலை சீனிவாசன்- புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி