கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்கம்பம்தேனி மாவட்டம் கப சுரக் குடிநீர் வழங்குதல்- கம்பம் மே 10, 2020 23 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டம் கம்பம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து 13 நாட்களாக கப சுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. —