கபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி

190

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை விளையாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கட்சியின் சார்பாக ரூ .10000/– வழங்கப்பட்டது .

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி