கபசூரண குடிநீர் வழங்கல் – கீ.வ.குப்பம் தொகுதி

27

19.07.2020 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணியளவில் கீ.வ குப்பம் தொகுதி ராமாலை கிராத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – நிலக்கோட்டை தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா கலந்தாய்வு கூட்டம் – சங்கரன்கோவில் தொகுதி