கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – மேட்டூர்

23

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கடந்த 23 ம் தேதி கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று ஒன்பதாம் கட்டமாக கபசுர குடிநீர் கொளத்தூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி

முந்தைய செய்திசீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? – மத்திய அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்
அடுத்த செய்திகொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! – சீமான் வாழ்த்து