கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

21

பேளுக்குறிச்சி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பேளுக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் கோரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- தாம்பரம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம் தொகுதி