கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்

18

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவந்திபுரம் பகுதியில், நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின்
செயலாளர்
திரு. ச.செல்வம்,

இணைச் செயலாளர்
திரு. பா.ஆரோக்கிய ஜெகன்

பொருளாளர்
திரு. கு.செட்ரிக் சார்லஸ்

துணைத் தலைவர்
திரு. அபுபக்கர் சித்திக்

மற்றும் அம்பை தொகுதியின் நிர்வாகிகள் & உறவுகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.


முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு – சேலம் வடக்கு
அடுத்த செய்திதமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் – தமிழ் மீட்சிப் பாசறை