கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- நெய்வேலி தொகுதி

17

நாம் தமிழர் கட்சி – நெய்வேலி சட்டமன்ற தொகுதி – மருத்துவர் பாசறை சார்பில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம்- வடகுத்து கிராமத்தில் காலை 9.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சு. பிரேம்குமார்
9500821406


முந்தைய செய்திவேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு சீமான் வாழ்த்து
அடுத்த செய்திமும்மொழி கொள்கையை எதிர்ப்பதுபோல் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்