கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – உளுந்தூர்பேட்டை

21

அன்று 25/07/2020 விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டசமுத்திரம் கிளையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.


முந்தைய செய்திஐயா, அப்துல் கலாம் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – கோபிச்செட்டிப்பாளையம்
அடுத்த செய்திகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்கரை