கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஆலங்குளம் தொகுதி

39

நாம் தமிழர் கட்சி கடையம் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழக்கடையம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமிபுரம், மாதாபுரம் பகுதிகளில் (25-07-2020) அன்று காலை 8 மணிக்கு 200 நபர்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாதாபுரம் கிளை உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாசறை
கடையம் ஒன்றியம்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி

தமிழ்கவி
9095377357
செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி

முந்தைய செய்திதேசிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஒட்டன்சத்திரம்
அடுத்த செய்திதேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் – கிள்ளியூர் தொகுதி