கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராமநாதபுரம்

45

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி பகுதிகளில் (12/07/2020) அன்று ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி உறவுகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஇந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- திருமயம் தொகுதி