கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி

17

#கன்னியாகுமரி_சட்டமன்றத்தொகுதி இன்று தோவாளை தெற்கு ஒன்றியம் லாயம் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோணா நோயெதிர்ப்பு சக்தியை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பனை விதைகளும் பெருமளவு விதைக்கப்பட்டது. கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்

முந்தைய செய்திசிலம்பம் மற்றும் ஓகப்பயிற்சி பட்டறை துவக்கம் – புதுச்சேரி
அடுத்த செய்திவாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்