கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

10


திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மதூஷ் திருமண மன்டபம் பின்புறம் உள்ள பகுதியில் 17/04/2020 வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி/அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கல்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம் தொகுதி