கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

40

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று பதினைந்தாம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டில்பட்டி மற்றும் சேலம் கேம்ப பகுதிகளில் வழங்கப்பட்டது.
இதுவரையில் 16,000-க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி


முந்தைய செய்திதீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்வு – பொங்கலூர்
அடுத்த செய்திதீரன் சின்னமலை- 215-ஆவது வீரவணக்க நிகழ்வு – மொடக்குறிச்சி