கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

7

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று பதிநான்காம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகரம் பொன்னகர் பகுதிகளில் வழங்கப்பட்டது.
இதுவரையில் 15,000-க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம் தொகுதி
அடுத்த செய்திதேசிய மீன்வள கொள்கைவரைவு 2020 சட்டத்தை கண்டித்து மனு கொடுத்த நிகழ்வு – தூத்துக்குடி